ஒரு நடுத்தர விவசாய குடும்பத்திலிருந்து முன்னேறத்துடிக்கும் மூன்றாம் தலைமுறை நான். நேர்மையான வழியில் பணம் ஈட்டத் துடிக்கும் தலைமுறையைச் சேர்ந்தவன்தான் நானும். உலகமெல்லாம் பாஸ்போர்ட்டுடன் தங்கத்தைத் தேடிப் பறக்க நினைக்கும் தலைமுறையின் நடுவே சாகசமாக இருக்கிறது வாழ்க்கை. அவர்களுக்கு இணையாக மேலோங்கி சொல்கிறது வாழ்க்கை.
No comments:
Post a Comment